உன்னைத் தவிர
என் ஆசைகள் ஊமையின்
கனவு
விளங்கின்றி சிறையில் என்
சுதந்திரம்
என் வேண்டுதல் யாருக்குத்
தெரியும்
உன்னைத் தவிர..,
என் ஆசைகள் ஊமையின்
கனவு
விளங்கின்றி சிறையில் என்
சுதந்திரம்
என் வேண்டுதல் யாருக்குத்
தெரியும்
உன்னைத் தவிர..,