பிய்ந்த கூடை

வயிற்றை நிரப்பிக்கொண்ட
பிய்ந்த கூடை

சும்மாடில் உட்கார்ந்து
சிரித்தது

உழைபோர் உண்ணப்போகும்
உற்சாகத்தில்..,

எழுதியவர் : நா.சேகர் (8-Nov-19, 6:46 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 60

மேலே