அதிசையமாய்

பார்க்கும்யாவும் அதிசையமாய்

பார்வையில் கோளாறா

இப்பொழுதுதான் பார்க்கத் தோன்றுகிறது

உன்னைப் பார்த்தப்பின்தான்

அழகெல்லாம் அதிசையமாய்..,

எழுதியவர் : நா.சேகர் (8-Nov-19, 6:39 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 132

மேலே