விடை சொல்லிப்போ
வரவேற்கவா வாசலில் நிற்கின்றாய்
வா ரசித்ததுபோதும் என் கேள்விக்கு
விடை சொல்லிப்போ இளைப்பாற
வீனாக காலம் கடத்தாதே..,
வரவேற்கவா வாசலில் நிற்கின்றாய்
வா ரசித்ததுபோதும் என் கேள்விக்கு
விடை சொல்லிப்போ இளைப்பாற
வீனாக காலம் கடத்தாதே..,