குளத்துநீரில்

நிலவுக்கு ஓய்வோ
வானம்

இரவில் முகம்பார்க்குமே

அதற்காகத்தான்

வண்ணமயில் விளக்கேற்றி
மிதக்கவிட்டாளோ

குளத்துநீரில்

வானம் இருளில் தவிக்க
கூடாதென்று

எழுதியவர் : நா.சேகர் (10-Nov-19, 7:02 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 260

மேலே