பனிக்கட்டி
காலம் என் கைய்யில் தந்தது
வைரக்கல் என நினைத்தேன்
இல்லை அது பனிக்கட்டி
என்று
சுள்ளென அடித்த வெய்யில்
சொல்லாமல் சொல்லிப்போனது
காலம் என் கைய்யில் தந்தது
வைரக்கல் என நினைத்தேன்
இல்லை அது பனிக்கட்டி
என்று
சுள்ளென அடித்த வெய்யில்
சொல்லாமல் சொல்லிப்போனது