தற்பெருமை எனக்கில்லை

நகைகடை விளம்பரம் இல்லை
போட்டி

தங்கத்திற்கும் எனக்கும் யார்
அழகென்று

என்னால் தான் நீ அழகு என்றது
தங்கம்

கழட்டிவிடு போதுமென்று என்னவன்
சொன்னான்

தற்பெருமை எனக்கில்லை..,

எழுதியவர் : நா.சேகர் (10-Nov-19, 7:11 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 355

மேலே