குத்துவிளக்கு

வீட்டுக்கு விளக்கேத்த
ஒரு குடும்பவிளக்கா

ஒரு குத்துவிளக்கு
வேணும்னு சொல்றாங்க

ஆனாபாக்குறது எல்லாம்

தீபந்தமாதான் இருக்கு..,

எழுதியவர் : நா.சேகர் (10-Nov-19, 7:16 pm)
பார்வை : 255

மேலே