அழியாத பாதுகாப்பு

விதை என்பது பூ மலர்ந்து புதுமணம்
தந்து முடிந்ததும் வாடிவிடும்
ஆனால் மண் என்பது மழை பொழிந்ததும்
மண் வாசனை தந்து பாதங்களை தாங்கி
அழியாத பாதுகாப்பை தரும்
அப்பாதுகாப்பை விட மேலாக காப்பது
நம்மை உலகத்துக்கு அறிமுகம் செய்த
தாய் தந்தையே ஆகும்

எழுதியவர் : shivani (10-Nov-19, 6:53 pm)
சேர்த்தது : ஷிவானி
Tanglish : aliyatha pathukappu
பார்வை : 122

மேலே