நமக்கு இருக்குற சொந்தம் என்னனு கேளு

நீ யஹாரு நான் யாரு ?
நம் இருவரும் வெல்வேறு
நம் இருவருக்கும் முக்கியமானது
உண்ண கைப்புடி சோறு
நமக்கு இருக்குற சொந்தம் என்னனு கேளு?
இந்தியன்தான்னு பெருமையோடு சொல்லு

எழுதியவர் : shivani (10-Nov-19, 6:58 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 438

மேலே