இராசிவா mla வாழ்த்துக்கவி

திரு இரா.சிவா

நீ உருளையன்
பேட்டையின்
லயன்

உன்
உடல் உடலல்ல
அயன்

உன்னால்
மக்கள் அடைவது
பயன்

நீ நடக்கும்போது
குள்ளலாய்த் தெரிகிறாய்
ஆனால்
ஏழைக்குக் கொடுக்கும்போது
வள்ளலாய்த் தெரிகிறாய்

நீ
நெல்லலுக்கு மாரி
முல்லைக்கு அல்ல
ஏழைப் பிள்ளைக்கு
நீ பாரி

உன் மனம் இனிக்கும்
சக்கரை
உன் நெஞ்சில் பார் ஈ

உனக்கு
திமுக பிடிக்கும்
திமுக என்றால்
திரு மு கருணாநிதி
அதனால்தான்
கருணையோடு
அனைவருக்கும் நிதி
கொடுக்கின்றாய்..

M L A
மக்கள் லயிக்கும் அரசன்

எழுதியவர் : புதுவைக் குமார் (10-Nov-19, 8:30 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 161

மேலே