சிகப்பு

அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .
அபாயத்தை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .

அன்றாடப் நாட்களில் நம் உடம்பில்
ஓடும் நிறம் சிகப்பு ,

மாலை நேரத்தில் சூரியனை வழி அனுப்பி
சந்திரனை கூப்பிடும் வானத்தின் நிறம் சிகப்பு,

ஆக்ரோஷம் வந்தால் கண்ணின் நிறம் சிகப்பு
ஆனந்தம் வந்தால் அனந்த கண் நீர் வரும் இடம் சிகப்பு

உணவு ருசிக்க அன்பை கொட்டி சமைக்கும் - சமையலின்
மிளகாய் பொடியின் நிறம் சிகப்பு

எழுதியவர் : கவிதாயினி ஷிவானி (18-Jan-20, 4:51 pm)
சேர்த்தது : ஷிவானி
Tanglish : sikappu
பார்வை : 79

மேலே