மௌனம்

உன்னிடம் சொல்லத் துடிக்கும்
ஒவ்வொரு வார்த்தையும்
மௌனித்து விடுகின்றது;
சொல்லி என்ன பலன்
நீதான் என்னை புரிந்து கொள்ள மாட்டாயே!

எழுதியவர் : யோகராணி கணேசன் (5-Nov-19, 8:49 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : mounam
பார்வை : 5194

மேலே