பள்ளி நட்பு

அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு
எந்த நிறத்தாலும் உணர வைக்க முடியாதது நட்பு


பள்ளி நட்பு

கடலில் கரையலாம் உப்பு
எதிலும் கரையாதது நட்பு

நண்பராக இடையிலும் வரலாம்
அவர் இறுதி வரையிலும் வரலாம்

மலர்ச்சி தரும் அன்பின் சின்னம்
நட்பின் பிரியா வண்ணம்

குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் உறவு
குறைகளை திருத்துவதே பள்ளி நட்பின் கருவு

உலகின் முக்கோணங்களிலும்
அன்பே வெல்லும்

எழுதியவர் : கவிதாயினி ஷிவானி (12-Feb-20, 8:45 pm)
சேர்த்தது : ஷிவானி
Tanglish : palli natpu
பார்வை : 986

மேலே