கனா
சேய் பிறப்பதற்கு முன்னாள்
தாயின் கண்களில் இருப்பது கனா
பயிர் அறுவடைக்கு முன்னாள்
விவசாயின் கண்களில் இருப்பது கனா
ஒரு உயிர் பிழைத்தற்கு முன்னாள்
வைத்தியரின் கண்களில் இருப்பது கனா
ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு முன்னாள்
ஆசிரியன் கண்களில் இருப்பது கனா
ஒவ்வொரு வெற்றிக்கு முன்னாலும்
காரணமாய் இருப்பது கனா மட்டுமே
தேனீ மலரில் உள்ள மகரந்தத்தை எடுப்பதுபோல
அனைவரின் கனாவும் கண்களில் முன் வருவதே புன்னகை