தமிழே வெல்லும்

உங்கள் ஏவுக்கோல் யாருக்கு தேவை
எங்கள் பஞ்சாங்கமே பெரும் சேவை
உங்கள் பிஸ்சா பர்கேரை விட
எங்கள் ரவா உட்டு பெட்டர் தான்
உங்கள் சயின்டிபிக் புரூப் யாருக்கு தேவை
எங்கள் பஞ்சாங்கமே பெரும் சேவை .

எழுதியவர் : கவிதாயினி ஷிவானி (12-Feb-20, 8:19 pm)
சேர்த்தது : ஷிவானி
Tanglish : thamizhe vellum
பார்வை : 174

மேலே