பயணம்

கனவுகள் கண்ணீராய் மாறி கரைபுரண்டு ஓட
கண்ணீரோடு கண்களும்
கனவுகளோடு மனமும்
உன் வருகையை எண்ணி காத்திருக்கும் ...

எழுதியவர் : பிரதாப் (13-Nov-19, 5:36 pm)
சேர்த்தது : பிரதாப்
Tanglish : payanam
பார்வை : 138

மேலே