காத்திருப்பு

உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்
வார்த்தைகள் தேடி சொல்ல துடிக்கும்

என்னை பிடிக்காது என்றாலும்
நீ தான் வேணும்னு அடம் பிடிக்கும்

எழுதியவர் : (13-Nov-19, 5:41 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 141

மேலே