காதலே♥️

காதலே ♥️

காதலே நம் காதலை சொல்லிவிடு
காதலே உன் மெளனம்
என்னை கொள்கிறது
காதலே காத்திருப்புக்கு ஒரு அளவு இல்லையா
காதலே இந்த உயிர் துடிக்கும் வரை உனக்காகவே வாழும்
காதலே இந்த இதயம் உன் பெயர் சொல்லி ஒவ்வொரு நொடியும் துடிக்கும்
காதலே தவமிருந்து கெஞ்சுகிறேன்
நம் காதலை சொல்லி விடு
காதலே நம் காதலை சொல்ல உன் சின்ன கண்ணசைவு போதுமே
காதலே.... காதலே... மறக்காமல்
நம் காதலை சொல்லிவிடு....

- பாலு.

எழுதியவர் : பாலு (13-Nov-19, 6:38 pm)
சேர்த்தது : balu
பார்வை : 291

மேலே