தனிமையில்
தனிமையில்
அழுகிறேன்
சிரிக்கிறேன்
உன்னை நினைத்துக்கொண்டு
பேசாமல் பேசுகிறேன்
என்னுள் இருக்கும்
உன்னிடம்
எழுத்துகள் தேவைப்படுகிறது
உன்னை பற்றி புதிதாக
எழுத
கனவுகள் மட்டும் போதுமடி
என்னவளே உன்னிடம்
என் அன்பை கொடுக்க
சொல்லிவிடுகிறேன்
ஒவ்வொருமுறையும்
எனக்குள் இருக்கும் உன்னிடம்
இப்படிக்கு
சொல்ல முடியாத
காதலன்