பூவிதழ் ததும்பிடும் தேன்கிண்ணம்

புன்னகை பூக்கும் புதுமலர்ப் பூந்தோட்டம்
பூவிதழ் தன்னில் ததும்பிடும் தேன்கிண்ணம்
பூக்கள்தே னைச்சொரிந்து தென்றலில் ஆடிடும்
புன்னகைத் தேனிலென்நெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jan-20, 12:14 pm)
பார்வை : 117

மேலே