வரதட்சனை

முதுகெலும்பு உள்ள
எந்த ஆணும் தன்னுடைய
விலா எலும்புக்கு
விலை பேச மாட்டான்.......

#வரதட்சனை

எழுதியவர் : ச.ராஜேஷ் (9-Jan-20, 10:37 pm)
சேர்த்தது : ச ராஜேஷ்
Tanglish : varathtchanai
பார்வை : 65

மேலே