வெற்றி நிச்சயம்
சுமைகளை சுமந்து!!
வலிகளை தாங்கி!!
ஏமாற்றங்களை ஏற்று!!
தோல்வியை தோற்கடித்து!
முயற்சியை மூச்சாக்கி!
வெற்றியை உறுதி செய்ய வேண்டும்...!!
சுமைகளை சுமந்து!!
வலிகளை தாங்கி!!
ஏமாற்றங்களை ஏற்று!!
தோல்வியை தோற்கடித்து!
முயற்சியை மூச்சாக்கி!
வெற்றியை உறுதி செய்ய வேண்டும்...!!