விலகுதல் உத்தமம் என்ற முடிவில்

உன்னைப் பார்த்ததும் பேசத்துடித்த
மனசுக்கு

பட்டகாயம் எச்சரிக்கை உணர்வைத்தர

விலகி நின்று பார்த்து சுதாரித்துக் கொண்டது

விலகுதல் உத்தமம் என்ற முடிவில்

எழுதியவர் : நா.சேகர் (9-Feb-20, 6:49 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 349

மேலே