இருவிழிகளில் ஓர் ஆடல்

மலர்த் தோட்டம்
மௌனத் தென்றல்
இருவிழிகளில் ஓர் ஆடல்
இதழ் வீணையில் தமிழ்ப் பாடல்
மௌனம் கலைய மலர் விரிய
மெல்லிய உனது அழகின் வருகை !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-20, 9:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே