காயம்

பூக்களோடு மோதினால் காயம் ஏற்படுமா...
ஆம்..
உன்னோடான முதல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன்.
காயம் ஏற்பட்டது உனக்கல்ல எனக்குத்தான்.

எழுதியவர் : பிரபாகரன் (13-Feb-20, 10:41 am)
Tanglish : KAAYAM
பார்வை : 124

மேலே