காத்திருக்கிறேன்

அன்பே..
உன் அழகை கூட்டுவதாக
நினைத்து நீ நவீன உடை உடுத்துகிறாய்..

அது உன்
அழகை குறைக்கவே
செய்கிறது தவிர
கூட்டவில்லை

ஒருமுறை
சேலை உடுத்திப்பார்
நீ அழகு தேவதையாக
மிளிர்வாய் உன் அழகை
உன்னாலே நம்பமுடியாது

நீ சேலை உடுத்தி
மாலையோடு வரும்
அந்த நாளுக்காக
காத்திருக்கிறேன் நான்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Feb-20, 5:18 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 367

மேலே