முடங்கித்தான் போனோம் மூலையில்

ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும்

இயந்திரமாய் என்னை பார்க்க தெரிந்த உனக்கு

உபையோகித்தப் பின்னே இயந்திரத்தை பற்றி கவலைபட என்ன இருக்கு

முடமாகிப்போன ஆசைகளும் நானும்தான் முடங்கிப்போனோம் மூலையில்

எழுதியவர் : நா.சேகர் (23-Feb-20, 7:46 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 285

மேலே