புன்னகை

அவளது பூமுகத்தில்

நான் பார்த்த - இந்தப்
புன்னகை போதும்
செத்து செத்து
வாழ்ந்தாலும் சரி
வாழ்ந்துகொண்டே
சாவதானாலும் சரி

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (15-Mar-20, 6:46 pm)
Tanglish : punnakai
பார்வை : 239

மேலே