நினைவுகள்

நீரில் பூத்த தாமரையாய்

உன் தன் நினைவுகள்

என்னை நீங்கவிடாமலும்

உன்னில் மூழ்கவிடாமலும்

தத்தளிக்க வைக்கின்றன

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (21-Mar-20, 10:16 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : ninaivukal
பார்வை : 174

மேலே