என் இயக்கம்

வேல்விழி ஊடுருவல் இதுதானோ

என் இயக்கம் தடைபட்டுப்போகிறது

சுவற்றில் அறைபட்ட ஆணியாய்

எழுதியவர் : நா.சேகர் (25-Mar-20, 10:22 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 238

மேலே