காதல் நித்திரை

நித்தம் உன்னுடன் யுத்தம் செய்து
சத்தம் இல்லாமல் முத்தம் பெற்று
விழித்தெழுகிறேன் என் நித்திரையில் இருந்து....

எழுதியவர் : காசிமணி (28-Mar-20, 1:15 am)
சேர்த்தது : காசிமணி
Tanglish : kaadhal niththirai
பார்வை : 222

மேலே