நெஞ்சில் ஓவியமாய்த் தீட்டுகிறாய்
பூந்தென்றல் வருகையில் உன் கார்முகில் கூந்தலை
பூக்களின் மலர்தலில் உன் புன்னகையை
தேனிதழ் அசைவினில் செந்தமிழ்க் கவிதையை
வான் நிலாவாய் உன் வட்ட முகத்தை
நினவுத் தூரிகையால்
நெஞ்சில் ஓவியமாய்த் தீட்டுகிறாய் !
பூந்தென்றல் வருகையில் உன் கார்முகில் கூந்தலை
பூக்களின் மலர்தலில் உன் புன்னகையை
தேனிதழ் அசைவினில் செந்தமிழ்க் கவிதையை
வான் நிலாவாய் உன் வட்ட முகத்தை
நினவுத் தூரிகையால்
நெஞ்சில் ஓவியமாய்த் தீட்டுகிறாய் !