பல்லவி நீ பாடத் தேவை இல்லை
பல்லவி
உன் பல் வரிசையில்
அணிவகுத்து நிற்பது
முல்லையோ முத்துக்களோ ?
பல்லவி
நீ பாடத் தேவை இல்லை
சிரித்தாலே போதும் !
பல்லவி
உன் பல் வரிசையில்
அணிவகுத்து நிற்பது
முல்லையோ முத்துக்களோ ?
பல்லவி
நீ பாடத் தேவை இல்லை
சிரித்தாலே போதும் !