கண்கள் சிந்திய காதல் சிந்துவில்

அந்தியில் உன் கண்கள்
சிந்திய காதல் சிந்துவில்
கனவாய் மலர்ந்தது கவிதை
அந்த சிந்துவின்
ராகத்தில் ....
தாளத்தில் .....
நடந்தது என் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-20, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே