இதுவும் போராட்டமே

இதுவும் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடக்க
கூட்டம் கூடி போராடினோம்
காரோனாவை ஓட்ட
தனித்திருந்து போராடலாமே
ஊரடங்கில்
ஊர் சுற்றும்
எம் மக்களே
இதுவும் போராட்ட மே

எழுதியவர் : (1-Apr-20, 7:54 pm)
சேர்த்தது : Bhagya
Tanglish : ithuvum poraaddame
பார்வை : 48

மேலே