கூந்தலும் சூரியனும்

காற்றினால் கலையும் உன் கூந்தலை காணாமல் சூரியனும் வீட்டிற்கு செல்லாமல் காத்திருக்கிறான் கடற்கரை ஓரமாக கவலையுடன்...😔😔

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:23 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 75

மேலே