அழகும் அணிகலனும்

நீ உன்னை அழகு படுத்திக்கொள்ள அணிகலன்களை அணிந்து கொள்கிறாய்......

ஆனால்

உனக்கு ஒன்று தெரியவில்லை உன் அழகினால் தான் அந்த அணிகலன்கள் அழகாய் தெரிகிறது...

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:43 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 56

மேலே