நிலாவுக்கு போட்டி

நேரில் பார்ப்பதற்கு அழகாய் தான் இருப்பாய் இதில் நிலா வெளிச்சத்தில் ஏன் நிலாவுக்கு எதிரியாய் தோன்றி நிற்கிறாய்...

இது தகுமா உனக்கு..!!

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:52 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 79

மேலே