நாத்தீகம்

நாத்தீகம்

படையும் புதிது எதையும் பக்தியாய்
படைநடுங்க வைக்கக் கொடு

கெடுபடைக் கஞ்சி நடுஙகிடாது வீர
மொடெதையும் வீழ்த்திடு வாய்



எந்த கவிதையையும் எழுது ஆனால் அது புதிய கருத்தாய் இரருத்தல் நல்லது.. அது
பக்திக் கவிதையாயின் மிக நன்று. பக்திக்கெதிரசி உள்ள கொடிய விஷப்படை நடுங்க
உன் கவிதை அமைய வேண்டும்.


தமிழரின் பக்தி கலாச்சாரம் ஒழுக்கம் நேர்மை இவைகளை கெடுக்கும் நாத்தீக
கும்பலுக்கு அஞ்சிடாமல் வீரமாகவும் தைரியமாகவும் எதிர்த்து எழுதி அவர்கள்
அடியோடு வீழ்த்திடுநோக்கத்தை நாத்திகர்கள் ஒருவரும் விஞ்சானிகள் அல்ல.
அவர்கள் ஆதாயத்திற்காக கூச்சல் போடுபவர்கள். . விசாரித்துப்பார் அவர்களின்
பின்புலம் அசிங்கமா செயல் நிறைந்து காணப்படும்.

எழுதியவர் : பழனிராஜன் (30-Apr-20, 2:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே