சித்த மருத்துவம்

சித்தமருத்துவம்

கொரானா உலகில் யாக்கும் கொரானா
கறாராய் கண்டாரில் லையோர் மருந்து
ஒரேக்கடவுள் யார்குமாம் ஒரேமருந் தில்லையா
ஒரேபரம் சித்தற்கு அவரிடம் ஒரேமருந்து
ஓ்ம்சிவ சிவஓம் மறந்தார்
நம்கடவுள் மறந்தே பிறகடவுள் தொழுதாரே

சங்கர னைத்தொழும் சித்தரையார் அறிவார்
சங்கறுக்கும் சித்தரைத் தொழமறந்து கெட்டார்
அநியாயம் ரபானி சித்தவைத் தியசாலை

அநியாயம் ஆன்டனி சித்தவைத் தியசாலை
இராப்பக லாய்த்தேடு இருக்கிறது வாகடத்தில்
இருக்கிறது எந்நோய்க்கும் ஒரேமருந்து
இன்றைய மருத்துவன் அறியான் கொடுமையே

எழுதியவர் : பழனிராஜன் (30-Apr-20, 1:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 570

மேலே