குருடும் குருடும்
சித்தர் பாடல்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குழிவி ழுந்தார்போ லாம்
என்கருத்து
வாய்மைக் கடிமைபட வாய்மையிலாப் பொய்யுனும்
ஆளுவன் பாரு லகை.
உண்மை சொல்பவனை அடிமையாக்கும் இவ்வுலகம் ஒன்றும் தெரியாத பொய்யனை
நம்பி அவனை அரசனாகுவர் அல்லது மந்திரியாக்குவர். இதுதான் உலகம்