உழும்உயர் உத்தமன்

போற்றுவோன் ஆதவனைச் சாமியெனப் பார்ப்பான்
உழவனுக்கோ சாமிபூமி யே !

எழுஞா றெழுந்திடும் போதில் எழுந்து
உழும்உயர் உத்தமன் உண்டி தருவோன்
அழுதல் சரியோசொல் வீர்

முறையே குறட்பா இன்னிசை சிந்தியல் வெண்பா ----பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-20, 11:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே