பறை முழக்கம்

கறையென்றா ஊழ்வினை காலத்தால் உறைதல்
அறைநின்றா அல்லல் நாகாக்க; துறைவென்றுக்
குறையெங்கும் குன்றுவது அரணல்ல; மறைநீராய்ச்
சிறைவென்றே அதிரும் பறை.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-May-20, 11:37 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 39

மேலே