ஓடைமீது வந்தமர்ந்த கட்டிடம்
கூழாங்கற்களை
சுமந்து வந்த ஓடை நீர்
குளத்தை
நிரப்ப முடியாமல்
ஓரிடத்தில் முட்டி மோதி நின்றதென்ன............
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்
கூழாங்கற்களை
சுமந்து வந்த ஓடை நீர்
குளத்தை
நிரப்ப முடியாமல்
ஓரிடத்தில் முட்டி மோதி நின்றதென்ன............
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்