தாடி

அவளுக்காய்
வளர்த்த தாடி
அநியாயமாய் என்னை
ஞானியாக்கியது...

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (20-Jun-20, 8:45 pm)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : thaati
பார்வை : 234

மேலே