௧ண்ணாம்பூச்சி

௭ன்னுயிரே...!
௭வ்வளவு வயதானாலும்
சிறு பிள்ளையென
௧ண்ணாம்பூச்சி விளையாட
பிடிக்கிறதே....!
நீ ௭ன்னை தேடினால்....!
----(நிலா சரண்)----

எழுதியவர் : Nila Saran (18-Jul-20, 4:58 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 44

மேலே