நட்பு

கெட்ட பொழுதறிந்தும் கேட்டுக் கொடுக்கும்
நிலையுடைய நட்பைத் துற.

விளக்கம்: ஒருவன் துன்புறுகிறான் என்று தெரிந்தும் அவன் கேட்ட பிறகு உதவும் நட்பை விட்டு விட வேண்டும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (20-Jul-20, 1:04 pm)
Tanglish : natpu
பார்வை : 62

மேலே