என்னவனே என் கணவனே♈️💙

♈️கெஞ்சி கெஞ்சி அணைத்தாய்;
💙அஞ்சி அஞ்சி முத்தமிட்டாய்;
பஞ்சு பஞ்சாய் பறந்தது உன் மீதுள்ள கோபமும் கூட💞

எழுதியவர் : ம.ஹேமாதேவி (20-Jul-20, 2:55 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 122

மேலே