தியாகிகள்
தியாகிகள்
தூக்கணாங்குருவிக் கூட்டுக்கு
தன் உயிரில்
விளக்கேற்றச் செல்லும்
மின்மினிகள்!
சு. உமாதேவி
தியாகிகள்
தூக்கணாங்குருவிக் கூட்டுக்கு
தன் உயிரில்
விளக்கேற்றச் செல்லும்
மின்மினிகள்!
சு. உமாதேவி